Editorial / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேயிலைத் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம், அட்டாம்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் அட்டாம்பிட்டிய மற்றும் பதுளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர் 47 வயதுடைய, பெண் தோட்டத் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அட்டாம்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
33 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago