Freelancer / 2022 நவம்பர் 26 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லிட்ரோ நிறுவனம் ஹட்டனில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு ஒரு மாத காலமாக குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்கி வருவதால் இந்த எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் (26) லிட்ரோ எரிவாயு விநியோகிக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு விற்பனை நிலையங்களில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R
29 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago