2026 ஜனவரி 21, புதன்கிழமை

மூச்சுத் திணறலால் பெண் மரணம்

Kogilavani   / 2021 மே 05 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள், காமினி பண்டார

நோட்டன் விதுலிபுர குடியிருப்புப் பகுதியில், மூச்சுத் திணறல் காரணமாக பெண்ணொருவர் நேற்று (72) இரவு மரணமடைந்துள்ளார்.

நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியிலேயே இவர் மரணமடைந்துள்ளார்.

இவர் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே மரணமடைந்துள்ளார் என்று, பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சடலம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X