2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மெழுகுவர்த்திகளுக்கு பெரும் கிராக்கி

R.Maheshwary   / 2022 மார்ச் 31 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் மின் துண்டிப்புடன், உள்ளூர் சந்தைகளில் மெழுகுவர்த்திகளுக்கு பாரிய தட்டுபாடு ஏற்பட்டுள்ளன.

அத்துடன், மெழுகுவர்த்திகளின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஹட்டன் நகரில் சிறிய மெழுகுவர்த்தியொன்று 15 ரூபாய்க்கும் பெரிய மெழுகுவர்த்தி 75 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்துள்ள நுகர்வோர், எனினும் நுகர்வோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவே மெழுகுவர்த்திகள்  விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X