Kogilavani / 2016 ஜூலை 19 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
கொத்மலை ஆனந்த தசநாயக்க ஆரம்ப வித்தியாலத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
மத்திய மாகாண கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார தசாநாயக்க மற்றும் கொத்மலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக்க ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago