R.Maheshwary / 2022 மார்ச் 17 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொழும்பிலிருந்து பதுளை வரை பயணித்த உடரட்ட மெனிகே ரயிலிலிருந்து தவறி விழுந்து எகிப்து நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
32 வயதான அஹமட் மொஹமட் அப்துல் ஹமீட் என்ற சுற்றுலாப் பயணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) பட்டிபொல ரயில் நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் தவறி விழுந்த இவர், பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், நேற்று இரவு உயிரிழந்துள்ளார் என பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026