2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ரூபா 40000 பெருமதியான கையடக்க தெலைபேசி திருட்டு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்  பேருந்து தரிப்பிப்பிட பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கையடக்க தொலைபேசியை களவெடுத்துச்சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) அன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு வருகைத்தந்த நபர்ஒருவர்கைபேசியை நாசூக்காக களவாடி.செல்லும் கட்சி வர்த்தக நிலையத்தில் இருந்த சீ.சீ.டிவி யில் ஒளிப்பதிவாகியிருந்து  சார்ஜ் போட்டிருந்த  நாற்ப்பதாயிரம் ரூபா பெருமதியாக கையடக்க தொலைபேசியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

களவாடப்பட்ட கைபேசிதொடர்பில் ஹட்டன் பொலிஸ்நிலையத்தில் வர்த்தக நிலையஉரிமையாளர் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X