2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வாகனங்களில் புகை பரீட்சை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

இலங்கை மோட்டர் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வாகனங்களில் புகை பரீட்சித்தல் நடவடிக்கை நேற்று(9) ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி, ஹட்டன்- மல்லியப்பூ பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .