Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
பூண்டுலோயா, துனுக்கேதெனியப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகிச்சென்று, வீடொன்றின் மீது மோதியுள்ளது.
இதனால், குறித்த வீடு சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago