Sudharshini / 2016 ஜூலை 27 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை, பதுபிட்டியவில் முச்சக்கவண்டியொன்று இன்று புதன்கிழமை (27) அதிகாலை பாதையை விட்டு விலகி அருகில் இருந்த சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பசறையைச் சேர்ந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில்; மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago