Kogilavani / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ். கணேசன்
ஹட்டன், கொழுப்பு பிரதான வீதியில், பால்மா காட்போர்ட்வெற்றுப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று (7) அதிகாலை 4 மணியளவில், 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளான லொறி சாரதி டிக்கோயா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதுடன் சாரதியின் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago