2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: 17 பேர் காயம்

Gavitha   / 2016 மே 12 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி பிரதான வீதியிலுள்ள மாதம்பே பகுதியில் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை, பஸ்ஸொன்றும் கொள்கலன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இறக்குவானைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .