Niroshini / 2016 ஜூலை 22 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-உமாமகேஸ்வரி
காவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரில்ஹேன தோட்டத்தில் புதன்கிழமை(20) இரவு, முச்சக்கரவண்டியொன்று தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago