2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விபத்தில் 12 பேர் படுகாயம்

Gavitha   / 2016 மார்ச் 02 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற பஸ்ஸூம் பலாங்கொடையில் இருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற டிபர் ரக லொறியும் நேருக்கு நேர் மோதியதில், 12 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .