Kogilavani / 2016 மார்ச் 03 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஷ்பராஜ்
ஹட்டன், தரவளையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், 8 வயது மாணவனொருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டனிலிருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதுண்டு மேற்படி மாணவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் தரவளை பாடசாலையின் மாணவரென தெரியவருகிறது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago