2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வனப்பகுதியில் தீ

Kogilavani   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. தி. பெருமாள்

மஸ்கெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட மொக்கா தோட்டம் மிட்லோதியன்  பகுதியில் காட்டுப் பகுதியில், இன்று (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விஷமிகள் காட்டுக்கு தீ வைத்திருக்கலாம் என்று, நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம்  தெரிவித்துள்ளனர். 

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X