2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

வருடாந்த பரிசளிப்பு…

Freelancer   / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 உமாமகேஷ்வரி  

இரத்தினபுரி தமிழ் ஆரம்ப  வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இரத்தினபுரி  சிவன் கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலை ஆசியர்களுக்கும் பிரதம அதிதியான  இரத்தினபுரி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.பி.பிரசன்ன  வீரசேகர பரிசில் வழங்கி கௌரவிப்பதனையும் விழாவில் கலந்து கொண்டவர்களில் சிலரையும் படங்களில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .