Kogilavani / 2021 மே 05 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியாவிலுள்ள பிரபல வாகன ஓட்டுநர் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(5) முடக்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிலையத்தின் உரிமையாளரும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினருமான ஒருவருக்கும் அவரது குடும்பத்தில் இருவருக்கும் கொரோனா தொற்று உரிதியானதை அடுத்து இந்த பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago