Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமச்சந்திரன்
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் நான்கு வருட காலமாக மகப்பேற்று வைத்திய விசேட நிபுணராக ( vog) கடமையாற்றி வைத்தியர் சீ.யூ குமாரசிறி, நேற்று (25) மாலை 3.20 மணியளவில் காலமானார்.
சுகவீனமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் காலமானார்.
இவரது உடலம், இலக்கம்: 34, போத்தல்பிட்டிய, கம்பளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago