2026 ஜனவரி 21, புதன்கிழமை

விபசார விடுதிகள் முற்றுகை

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை -  பாலபத்வல, உக்குவெல மற்றும் பலகடுவ ஆகிய பகுதிகளில், இயங்கிய ந்த 3 விபசார விடுதிகள் மாத்தளை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டன.

இதன் போது, அங்கு நடத்திய சோதனை நடவடிக்கையில், எட்டு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக மசாஜ் நியையம் என்ற போர்வையில் இந்த  விபசார விடுதிகள்  இயங்கி வந்துள்ளன என, பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கிளல் ஒருவரிடம் இருந்து போதைபொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X