Kogilavani / 2017 ஜூன் 12 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்
பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும், டின்சின் பகுதியில் இன்றுக் காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், பொகவந்தலாவையைச் சேர்ந்த ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக,தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago