2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம் : சாரதி தலைமறைவு

Freelancer   / 2025 மே 26 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை - கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு லொறி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 33 வயதுடைய வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. 

சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி அங்கிருந்து தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X