2025 மே 15, வியாழக்கிழமை

விழிப்புணர்வு

Freelancer   / 2023 மார்ச் 07 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக புற்றுநோய் தினம் பெப்ரவரி  4ஆம்  திகதியாகும். புற்றுநோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில், நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புளத்கொஹூபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரிகளால் விழிப்புணர்வு பேரணி புளத்கொஹூபிட்டிய காரியாலயத்தில் இருந்து வாராந்த சந்தை வரையிலும் நடத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .