2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகள் பாதிப்பு

Kogilavani   / 2017 ஜூலை 20 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தில் நிலவிவரும் வரட்சியான காலநிலையால், விவாசாயிகள் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கடந்தகாலங்களில்  தோட்டமக்களும் கிராமபுர மக்களும் மரக்கறி உற்பத்தியை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாக, மரக்கறி வகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

உமாஓயா மற்றும் ஹால்ஓயாக்களில் நீர்மட்டம் குறைந்துள்ளமையே, இதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X