Janu / 2025 மே 29 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் செவ்வாய்க்கிழமை (28) இரவு வீசிய கடும் காற்று காரணமாக மின் கம்பம் ஒன்று சரிந்து வீடொன்றின் மீது விழுந்துள்ளது.
இதன் காரணமாக அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
காற்று காரணமாக இரும்பினால் பொருத்தப்பட்ட மின் கம்பம் வீட்டு கூரைக்கு மேல் விழுந்துள்ளது.இதன் போது வீட்டில் இருந்தவர்கள் காயம் இன்றி தப்பி உள்ளதாக அப் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். .
செ.தி. பெருமாள்

1 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Oct 2025