2026 மே 14, வியாழக்கிழமை

dd

வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்தமையால் மூவர் காயம்

Editorial   / 2019 டிசெம்பர் 20 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூவரசன்

பசறை நகர பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது, சுவர் இடிந்து விழுந்தமையால், அந்த வீட்டிலிருந்த மூவர் காயமடைந்துள்ளனர் என்று பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .