Editorial / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}


மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக, மஸ்கெலியா பிரதேச பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து, போதை பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றை, மஸ்கெலியா நகரில் நேற்று அரங்கேற்றினர். இதன்போது விழிப்புணர்வு பேரணியும் இடம்பெற்றது. (செ.தி.பெருமாள்)
39 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago