Freelancer / 2022 மார்ச் 10 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு உக்குவளை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளை அணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர் நிசார் ராஜா தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கியுள்ள மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்கத்தினால் உள்ளூராட்சி சபைகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இத்தீர்மானம் பிரதேச சபையினால் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கமைய இப்பிரதேசத்திலுள்ள வீதி விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (R)
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026