2026 ஜனவரி 21, புதன்கிழமை

வீதி விளக்குகள் செயலிழப்பு: பொதுமக்கள் அசெளகரியம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை நகரை அண்மித்து அமைந்துள்ள பெரும்பாலான கிராமங்களிலுள்ள வீதிகளில், மின்விளக்குகள் செயலிழந்துள்ளமையால், இரவில் பயணிக்கும் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

முச்சந்திகள் அவதானமான பாலங்கள், குழிகள், வளைவுகளில் பாரிய அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளாதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ராசகலை, சீதகல, உடகந்த, கிரிமெடிதன்ன, தங்கஸ்மண்டிய, தாமஹன எல்லேபொல, ஹொரகட்டிய, புளத்கம போன்ற பகுதிகளிலேயே இந்நிலைமை நிலவவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X