Mayu / 2024 ஜூன் 18 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை தொடக்கம் டயகம வரை பத்து வருடங்களுக்கு மேலாக பழுதடைந்துள்ள பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள்,சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை செவ்வாய்க்கிழமை (18) முன்னெடுத்திருந்தனர்.
போராட்டம் காரணமாக டயகம தொடக்கம் தலவாக்கலை வரையிலான மன்றாசி,போபத்தலாவ, ஹோல்புரூக், திஸ்பன வழியாக நுவரெலியா, நாகசேணை, இரான்வத்தை மற்றும் லிந்துலை வழியூடான தலவாக்கலை வரையிலான தனியார் பஸ் சேவை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்




7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025