பாலித ஆரியவன்ச / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்கச
பதுளை ரஜமஹா விகாரைக்குச் செல்லும் பாதை, புனரமைப்பன்றி குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், பிரதேச மக்கள், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பதுளை - பசறை வீதியின் முதியங்கன விகாரைக்கு அருகிலிருந்து, கொஸ்கஸ் சந்திக்குச் செல்லும் பகுதியே, புனரமைப்பின்றிக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago