Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
வெல்லவாய பிரதேசத்தின் இடங்களிலும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த பல்வேறு திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்த நால்வர் வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெல்லவாய பொலிஸாரால் சந்தேகநபர்கள் நேற்று முன்தினம்(24) கைதுசெய்யப்பட்டனர்.
அலைபேசி விற்பனைநிலையம் தங்கநகை விற்பனை நிலையம், சமுர்த்தி வங்கி உள்ளிட்ட சில வர்த்தக நிலையங்களை உடைத்து பல இலட்ச ரூபாய்கள் சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago