2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

Nirosh   / 2021 பெப்ரவரி 20 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டீ.சந்ரு)

எம்பிலிபிட்டிய மித்தெனியவிலிருந்து போபத்தலாவ பண்ணைக்கு கோழி உணவுகள் கொண்டு சென்ற கனரக வாகனம் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானு ஓயா ரதல்ல குறுக்கு பாதையில் இன்று (20) வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X