2026 மே 07, வியாழக்கிழமை

வேட்புமனுவில் கையொப்பமிடல்

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் தொலைபேசி சின்னத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .