Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}


தமிழ் முற்போக்குக் கூட்டணி, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தொலைபேசிச் சின்னத்தில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது. இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளோரின் விவரங்களை, கூட்டணி அறிவித்துள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் ம.உதயகுமார், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ளனர்.
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago