Gavitha / 2016 ஜூன் 25 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

மது ஒழிப்பு தொடர்பிலான தேசிய வேலைத்திட்டத்தின் கீழான விழிப்புணர்வு சித்திரக் கணகாட்சியொன்று, ஜனாதிபதியின் ஏற்பாட்டின் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில், இன்று சனிக்கிழமை (25) நடைபெற்றது.
இந்நிகழ்வானது, ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித குணரத்ன தலைமையில் நடைபெற்றது. இதன்போது ஹட்டனில் உள்ள 7 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த, 70 பாடசாலைகளிலிருந்து, தலா 5 ஓவியங்கள் என்னும் அடிப்படையில், 350 சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
41 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
2 hours ago