2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் உண்ணாவிரதப் போராட்டம்

R.Maheshwary   / 2022 மே 02 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு விரைவாக தீர்வைக் கோரி, மலையகத்தில் சிலர் இன்று உண்ணாவிரதப்  போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மலையக ஐயப்பன் சங்கத்தினரால் ஹட்டன்- மல்லியப்பு சந்தியில் இந்த உண்ணாவிரதப்  போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மலையக இந்து மதகுருமார்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X