R.Maheshwary / 2023 ஜனவரி 23 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டனில் தனியார் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ்கள், வான்கள் என்பன இன்று (23) திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
ரதல்லையில் இடம்பெற்ற வாகன விபத்தின் பின்னர் ஹட்டன் பிரதேசத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்கள், ஹட்டன் மற்றும் ஹட்டனை அண்மித்த பகுதிகளில் சேவையில் ஈடுபடும் பாடசாலை வாகனங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் எஸ்.எம்.டி.வி. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago