2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஹட்டனில் பெரும் பதற்றம்

Editorial   / 2022 மார்ச் 30 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டனில் பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. வானங்கள் அனைத்தும், பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு மற்றும் வெளியிடங்களுக்கு புறப்பட்ட இ​.போ.ச பஸ்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.

தங்களுக்கு டீசல் கொடுக்காமல், இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மட்டுமே எப்படி, டீசல் கொடுக்கமுடியும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X