R.Maheshwary / 2022 மார்ச் 03 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, நாளை மறுதினத்துடன் நிறைவடைவதால் அன்றைய தினம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குள் விசேட பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜிதத அல்விஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு திட்டங்கள் சகல பாடசாலை பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்த பகுதிகள் மற்றும் நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
அத்துடன் பரீட்சை நிறைவடைந்ததும் அனைத்து மாணவர்களையும் விரைவாக தத்தமது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்றார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026