R.Maheshwary / 2023 ஜனவரி 31 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
ஹந்தபானாகல பிரதேச வைத்தியசாலைக்கு அருகிலுள்ள முட்புதரிலிருந்து ஆர்.பி.ஜி கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்தக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
மேய்ச்சல் மாடுகளை குறித்த பகுதிக்கு கொண்டு சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமை இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட படையினர் குண்டு செயலிழக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026