Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 ஜனவரி 08 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கண்டி விசேட பொலிஸ் குழுவினரால் கண்டி- கலகெதர பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 26 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த நபர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டி உதவி பொலிஸ் அதிகாரி சமன் அங்கமனலவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, கலகெதர பிரதேசத்திலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, அங்கு 26 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டது.
அத்துடன் சந்தேகநபர் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் அலைபேசிகள் 7, வங்கி அட்டைகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் அலதெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
21 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago