R.Maheshwary / 2022 ஏப்ரல் 11 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இன்று, (11) பகல் 12 மணியளவில் தீபரவல் ஏற்பட்டது.
சமையல் எரிவாயு கசிவினால் குறித்த ஹோட்டலின் சமையலறையில் தீ பரவல் ஏற்பட்டது.
தீ ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இத்தீ விபத்தினால் பாரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago