Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். அளவெட்டிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஜனநாயக மக்கள் முன்னணி, நவசம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago