2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சூரியன் வானொலியின் 14ஆவது பிறந்ததின கொண்டாட்டம்

A.P.Mathan   / 2012 ஜூலை 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூரியன் எப்.எம். வானொலி கடந்த 25ஆம் திகதி தனது 14ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடியது. கொழும்பு வர்த்தக மையத்தின் 35ஆவது மாடியிலுள்ள தனது அலுவலகத்தில் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ரெய்னோ சில்வாவின் தலைமையில் இந்த கொண்டாட்டம் இடம்பெற்றது. சூரியன் வானொலியின் பிறந்ததினக் கொண்டாட்டத்தின் சில படங்களை இங்கு காணலாம்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X