2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மாவனெல்லை ஆயிஷா சித்தீக் கல்வி நிறுவகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா

Super User   / 2012 ஜூலை 11 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாவனெல்லை ஆயிஷா சித்தீக் கல்வி நிறுவகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு ரன்முத்து ஹோட்டேலில் இடம்பெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக தலைவர் டட்டோ போராசிரியர் சாலிஹா கமரூடின் கலந்துகொண்டார்.

இதன்போது, வெற்றிகரமான முறையில் கற்கை நெறியினை நிறைவு செய்த 23 மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.











  Comments - 0

  • mtmsiyath Saturday, 14 July 2012 04:25 AM

    இலங்கையில் உள்ள் முஸ்லிம் பெண்கள் தொடர்பான கல்வி நிலையங்களில் முதன்மையான‌தொன்றாக நாங்கள் கருதுகின்றோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X