2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

டிக்கெட்டுக்களை திருடிய பிரித்தானியப் பிரஜைக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான 103 டிக்கெட்டுக்களை திருடியதாகக் கூறப்படும் பிரித்தானியப் பிரஜையை நாளை செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 75,000 ரூபா பெறுமதியான ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான 103  டிக்கெட்டுக்களை கொழும்பில் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய பிரஜை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (பாரூக் தாஜுதீன்) (படங்கள்:நிசால் பதுகே)






  Comments - 0

  • ஜோசியன் Monday, 01 October 2012 10:53 AM

    சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கையை சூறையாடியவர்களின் பரம்பரையின் எச்ச சொச்சமோ...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X