2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

எங்கள் தேசத்தின் 200ஆவது இதழ் வெளியீட்டு சிறப்பு நிகழ்வு

Super User   / 2011 ஜூலை 21 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜஸ்ட் மீடியா பௌண்டேஷனின் வெளியீடான எங்கள் தேசத்தின் 200ஆவது இதழ் வெளியீட்டு சிறப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகரும் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் சிறப்புரையாற்றினார். Pix By:Kushan Pathiraja

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X