Suganthini Ratnam / 2012 ஜனவரி 06 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாபொல மாநகரசபைக்குட்பட்ட பேலியகொடை, வத்தளைப் பகுதிகளிலும் ஜ -எல மாநகரசபைக்குட்பட்ட களனி, வத்தளை, மஹர தொம்பே, பியகம பிரதேசபைக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து 30 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளபட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
10 minute ago
32 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
47 minute ago
1 hours ago