2026 ஜனவரி 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த குற்றச்சாட்டில் 43 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 43 பேர் கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பிலிருந்து 20 மைல்களுக்கு அப்பால் இந்தப் படகு கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 10 சிங்களவர்களும் 33 தமிழர்களும் மோதரை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X